• தமிழர்கழகம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது

  • தமிழர்கழகம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது

  • தமிழர்கழகம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது

  • தமிழர்கழகம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது

தமிழக கழகத்தின் சில செயல் திட்டங்கள்

  • 1. அனைவருக்கும் உணவு, உடை, வீடு, இலவச மருத்துவம் மற்றும் இலவச கல்வி வழங்குவதற்கு அடிப்படை உரிமையாக்கி சட்டம் இயற்றப்படும்.
  • 2. தொழில் வரி..இரத்து செய்யப்படும்.
  • 3. விவசாயத்தை தொழிலாக அறிவித்து விவசாயிகளின் முதலீட்டிற்கும் உழைப்புக்கும் உரிய வருமானம் கிடைப்பதற்கு வழி வகுக்கப்படும்.
  • 4. சிறு விவசாயிகளை பாதுகாக்கும் வகையில் கூட்டுறவு முறையிலான விவசாயம் ஊக்குவிக்கப்படும்.
  • 5. மின்சாரம் மற்றும் எரிபொருள் உற்பத்தியில் மரபுசாரா தொழில்நுட்பத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
  • 6. வருமான வரியை இரத்து செய்து கருப்பு பணத்தை ஒழித்து உள்நாட்டு முதலீடுகளை ஈர்த்து தொழில் வளர்ச்சிக்கு வழிவகை காணப்படும்.
  • 7. அடிமட்டத்திலிருந்து ஊழல் மற்றும் இலஞ்சத்தை ஒழிக்க கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
  • 8. எந்த உருவிலும் இலஞ்சம் மற்றும் ஊழலற்ற நிர்வாகத்தை வழங்குவதற்கு உத்திரவாதம்.
  • 9. நீர் வளத்தை பாதுகாக்கவும் நீர் வளத்தை பெருக்குவதற்கும் வல்லுநர் குழு அமைத்தல்
  • 10. தமிழக நதிகள் அனைத்தும் இணைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
  • 11. மத்திய அரசுடன் இணைந்து மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்படும்.
  • 12. சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு தடை செய்யப்படும்.
  • 13. குற்ற பின்னணி உள்ளவர்களுக்கு தேர்தலில் போட்டியிட அனுமதி வழங்கப்பட மாட்டாது.
  • 14. மது மற்றும் போதை பொருள்கள் இல்லாத மாநிலமாக திகழ நடவடிக்கை எடுக்கப்படும்.
  • 15. 100 சதவீதம் வேலைவாய்ப்பு வழங்குவதற்கு தமிழர் கழகம் உத்திரவாதம் அளிக்கிறது.
  • 16. அத்தியாவசிய உணவு பொருட்கள் விலை நிர்ணயம் செய்யப்படும்.
  • 17. ஒவ்வொரு குடும்பத்திற்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படும்.
  • 18. முதல் கட்டமாக கல்வி கட்டணம் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் படிப்படியாக இலவச கல்வி வழங்குவதற்கு முயற்சி மேற்கொள்ளப்படும்.
  • 19. நில அபகரிப்பு தடை சட்டம் கடுமையாக அமல்படுத்தப்படும்.